மஜக பொதுச்செயலாளர் நலமுடன் உள்ளார்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தற்போது இறையருளால் அவரது உடல் நலம் … Continue reading மஜக பொதுச்செயலாளர் நலமுடன் உள்ளார்!